“வாசிப்பாளர் உதவித்தொகை: பார்வை மாற்றுத்திறன் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மட்டுமே வழங்க வேண்டும்.” வெளியானது மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் தெளிவுரை
,வெளியிடப்பட்டதுஉதவித்தொகைகளுக்கான விண்ணப்பங்களை வழங்குவதிலும் பெறுவதிலும் கால நிர்ணயம் என்ற பெயரில் செயற்கையாக பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுவதாக மாற்றுத்திறன் மாணவர்கள் கொந்தளிக்கிறார்கள்.