சவால்முரசு முன்றில்: மறக்க முடியாத அந்த நாள்
,வெளியிடப்பட்டதுமகிழ்வதா, நெகிழ்வதா மனதுக்குத் தெரியவில்லை. கண்ணீர் பெருக்கெடுக்க நான் அனுமதிக்கவில்லை என்றாலும், உள்ளம் பொங்கிவிடும் நிலையில் ததும்பியபடித்தான் இருந்தது.
மகிழ்வதா, நெகிழ்வதா மனதுக்குத் தெரியவில்லை. கண்ணீர் பெருக்கெடுக்க நான் அனுமதிக்கவில்லை என்றாலும், உள்ளம் பொங்கிவிடும் நிலையில் ததும்பியபடித்தான் இருந்தது.
கரோனா பெருந்தொற்று காலத்தைக் கடந்து, பார்வையற்ற பணிநாடுனர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான தேர்வு இது.
நண்பனைப்போலவே சரஸ்வதி அக்காவும் மிகத் திறமையானவர். நான் படித்த திருப்பத்தூர் பள்ளியில் நான்காம் வகுப்புவரை படித்தார்.
தமிழ்த் திரைப்படங்களில் விக்ரமன் வகையறா என ஒன்று உண்டு. அதை மிஞ்சிய திரைப்படம் இது. இத்திரைப்படத்தில் எல்லோரும் நல்லவர்களாகவே இருப்பர். தவறு செய்யக்கூடிய கருணாகரன் கூட நல்ல நோக்கில் சமூக அக்கறையில் அதைச் செய்திருப்பார்.
தகவல்கள்: முனைவர். அரங்கராஜா, வாட்ஸ் ஆப் வழியாக.
மேலும் விவரங்களுக்கு, 9789800794
மற்றும் 7806857514 என்ற எண்களை தொடர்புகொள்ளவும்.
தேர்வுகள்தான் என்றில்லாமல், பார்வையற்றோர் நலன் சார்ந்த எங்களின் பல்வேறு முயற்சிகளில் நிபந்தனையின்றி எங்களுடன் தோள் கொடுக்கும் இமை ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவர் திருமதி. கண்மணி அவர்கள் மற்றும் அவர் சார்ந்த ஒவ்வொருவரையும் நன்றியோடு நினைவுகூர்கிறோம்.
இதற்கு முன் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளி ஒன்று எப்போது தரம் உயர்த்தப்பட்டது என்று கேள்விக்கான பதிலைத் தேடினால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தும் விடை கிடைக்கும்.
மாற்றுத்திறனாளி மாணவர்களின் பள்ளிக்கல்வியில் இடைநிற்றல் வெகுவாகக் குறையும்.
விண்ணப்பிக்க இறுதிநாள் மே 1 2022.