பார்வையற்ற தோழர்களே! எது உங்கள் தெரிவு?
,வெளியிடப்பட்டதுஅரசு பிரெயில் வள மையம் ஒன்றை (State Braille Resource Centre) ஏற்படுத்துவது காலத்தின் உடனடித் தேவையாகும். உரியவர்கள் அரசுக்கு இதை முக்கியக் கோரிக்கையாகக் கொண்டு செல்லுங்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் செய்தித்தளம். நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.
அரசு பிரெயில் வள மையம் ஒன்றை (State Braille Resource Centre) ஏற்படுத்துவது காலத்தின் உடனடித் தேவையாகும். உரியவர்கள் அரசுக்கு இதை முக்கியக் கோரிக்கையாகக் கொண்டு செல்லுங்கள்.
சிறப்புப்பள்ளி விடுதிகளில் இப்போது எந்த மாணவரும் மாநிலச் செய்திகள், ஆகாஷவானி செய்திகள் கேட்பதில்லை. அதனால் வானோலிச் செய்திகள் பற்றிய ஒரு கருத்துருவாக்கமே மாணவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
ப்ரெய்லி தும்பி நூலின் முதல் அச்சுப்பிரதியை அகவிழி ஓவியர் மனோகர் தேவதாஸ் அய்யா தன்னுடைய கரங்களால் வெளியிட்டார்.
பார்வையற்றவர்களின் மொழிமனத்தில் பெருமாள், அடியார், தேவலோகம், ஆசி போன்ற சொற்களைவிட கர்த்தர், சீடர், பரமண்டலம், இரட்சிப்பு ஆகிய சொற்கள் இன்னும் அழுத்தமான மேடுறுத்தப்பட்ட அரூப உருவங்களாக படிந்திருக்கின்றன.
17 ஜூலை, 2020 நம்புராஜன் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் சுமார் 2835 மாற்றுத்திறனாளிகளுக்கான…
Continue reading +2 தேர்வு முடிவுகள் – மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கூடுதல் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க கோரிக்கை
16 ஜூலை, 2020 மாணவி காவியா தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கிவருகிறது திருச்சி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப்…
Continue reading 600க்கு 571, “ஐஏஎஸ் எனது வாழ்நாள் கனவு” அடித்துச் சொல்கிறார் காவியா
நன்றி இந்து தமிழ்த்திசை 21.ஆகஸ்ட்.2019மு.யுவராஜ் சென்னை சாதாரணப் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பிரெய்லி கற்க முடியாமல்…
Continue reading மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பிரெய்லி கற்க முடியாமல் தவிப்பு சிறப்பாசிரியர்களை நியமிக்க கோரிக்கை