“ஒரு பார்வையற்ற மருத்துவரால் மனநல மருத்துவராக பணியாற்ற இயலுமா?” மருத்துவர் சதேந்திரசிங்
,வெளியிடப்பட்டதுஇந்த (NMC) குழுக்களில் மாற்றுத்திறனாளி மருத்துவர்கள் யாரும் அங்கம் வகிக்கவில்லை.
இந்த (NMC) குழுக்களில் மாற்றுத்திறனாளி மருத்துவர்கள் யாரும் அங்கம் வகிக்கவில்லை.
ஊனமுற்றோர்களிடையே கரோனா மற்றும் கரோனா தடுப்பூசி தொடர்பான போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததன் விளைவாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆட்சி பொறுப்பேற்றுக் கடந்திருக்கும் இந்த 20 நாட்களில் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக மேற்கண்ட நடவடிக்கைகளை நாமும் பட்டியலிடலாம்.
டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) தனது கொரோனா வைரஸ் நோயாளியான சிறுமி( வயது 11) ஒருவருக்கு மூளை நரம்பு பாதிப்பைத் ஏற்பட்டு உள்ளது என்றும் இது அவரது பார்வை மங்கலாகிவிட்டது எனவும் கூறி உள்ளது.