கவிதை: பேசும் கண்ணாடி
,வெளியிடப்பட்டதுகண்ணாடி பேசுகிறது என்றார்கள்,
உண்மையில்
கண்ணாடி ஒன்றும் செய்யவில்லை.
கண்ணாடி பேசுகிறது என்றார்கள்,
உண்மையில்
கண்ணாடி ஒன்றும் செய்யவில்லை.
கல்வி பயிலும் மாணவர்கள்தான் என்றில்லாமல், பார்வையற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எளிய கடன் வசதித் திட்டத்தில் இந்தக் கருவியினை அரசு வழங்கலாம்.
திரைப்படம்தான் என்றில்லை, தான் காணும் காட்சிகளை எனக்கு விவரிக்கிற நண்பனோ, நண்பியோ வாய்க்க வேண்டும் என்பது எனது இளமைப் பிராயத்தின் பெருங்கனவாகவும் கற்பனையாகவும் இருந்தது.
சில நாட்களுக்கு முன்பு, https://ereceipt.tn.gov.in/cmprf/Interface/CMPRF/CMPRF_EntryForm https://eregister.tnega.org/#/user/pass என்ற தமிழக அரசின் இந்த இரண்டு இணையதளங்களில் Capture Code Verification என்ற…
Continue reading கேப்ச்சர் கேட்கிறது: தமிழக அரசுக்கு நன்றி
ரொம்ப நன்றி சார். காலச்சூழலுக்கு உகந்த பதிவைக் கொடுத்திருக்கிறீர்கள். இதுபோன்ற காலகட்டங்களுக்கு தயாரிக்கக்கூடிய வளைதளங்களாக இருக்கட்டும், அல்லது நிரந்தரமாகக் குறிப்பிட்ட…
Continue reading ஒரு முக்கியப் பின்னூட்டம்
ஒரு இணையதளம் அதிலும் அரசின் சார்பில் பொது மக்களின் அவசியமான பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்படும் இணையதளம் என்பது, அனைவரும் எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் எளிதாக அணுகும்படியாக (easy to access) வடிவமைக்கப்படுவது கட்டாயம்.
அன்புத் தோழமைகளே! உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். என்னுடைய இந்த எளிமையான கேள்வியை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் சார் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள தோழமைகளிடம் முன்வைக்கிறேன்.