மாற்றுத்திறன் ஆசிரியர்களை பாதிக்கும் பணி நிரவல் அரசாணை: முதலமைச்சர் தலையிட டாராடாக் கோரிக்கை
,வெளியிடப்பட்டதுதற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை விதிகளின்படியே இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும், இதற்காக ஆண்டுதோறும் அரசாணை வெளியிடப்படாது என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.