பண்படாக் குரங்குக் கூட்டம்
,வெளியிடப்பட்டதுபார்வையற்ற ஒவ்வொருவரும், உங்கள் அருகாமையிலிருக்கிற காவல் நிலையங்களிலோ அல்லது இணையவழியாக சைஃபர் கிரைமிலோ Badzha Thinks யூட்டூப் சேனல்மீது புகார் கொடுங்கள்.
பார்வையற்ற ஒவ்வொருவரும், உங்கள் அருகாமையிலிருக்கிற காவல் நிலையங்களிலோ அல்லது இணையவழியாக சைஃபர் கிரைமிலோ Badzha Thinks யூட்டூப் சேனல்மீது புகார் கொடுங்கள்.
நாமக்கல் பிரபாகரனைத் தொடர்ந்து இப்போது விராலிமலை சங்கர். மாற்றுத்திறனாளிகள் குறித்துக் காவல்த்துறையினருக்கு சிறப்புப்பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
தாக்குதலுக்கு்ள்ளானவர் எளிதில் அடையாளம் காணக்கூடிய ஒரு பார்வையற்றவர்.
ஊனமுற்றோர்களிடையே கரோனா மற்றும் கரோனா தடுப்பூசி தொடர்பான போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததன் விளைவாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் பார்வையாளர்களான தென் கொரிய மக்களும் இங்கு கொண்டாடப்பட வேண்டியவர்கள் ஆவர். ஒரு படைப்பினை, அதுவும் தோல்வியை மையக்கருவாகக் கொண்ட படைப்பை திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் வெற்றியையும் நீதியையும் வழங்கிய தென் கொரிய மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை 37. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக ஐந்து ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார்.