வாசிப்பாளர் உதவித்தொகை: புதிய நடைமுறையைக் கல்லூரி மாணவர்களுக்கும் பொருத்திப்பார்க்கக் கூடாது
,வெளியிடப்பட்டதுவருடம் முழுமைக்கும் ஒரே வாசிப்பாளரையா பயன்படுத்த இயலும்?
மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் செய்தித்தளம். நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.
வருடம் முழுமைக்கும் ஒரே வாசிப்பாளரையா பயன்படுத்த இயலும்?
தங்கள் ஒப்புதலை வழங்க:
mperb.tn@gmail.com
அல்லது 9787871008 மற்றும்
9629021773 என்ற எண்களுக்கு செய்தி அல்லது சுருக்கமான குரல்ப்பதிவு இடலாம்.
கணிதப் புத்தகங்களை பிரெயிலில் அச்சடித்து வழங்காத இந்த நிறுவனம்தான், அவ்வப்போது பார்வையற்ற மாணவர்களுக்குக் கணிதம் எப்படி சொல்லிக்கொடுப்பது என்ற பொருண்மையில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தும்.
பரிந்துரைகள் தொடர்பான தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க:
வாட்ஸ் ஆப் எண்கள்: 9787871008 அல்லது
9629021773
மின்னஞ்சல்: helenkellerforpwd@gmail.com
மேற்கண்ட எங்களின் பரிந்துரைகள் குறித்த உங்களது கருத்துகள், ஏதேனும் விடுபடுதல்கள் இருப்பதாக நீங்கள் கருதினால் அவற்றைக் குறித்த குறிப்புகள், செம்மைப்படுத்தலாம் என்று நீங்கள் கருதும் அம்சங்கள் குறித்து உங்களது கருத்துகளை வரவேற்கிறோம்.
உங்களின் மேலான ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை இயன்றவரை எழுத்துவடிவிலோ, அல்லது மிகச் சுருக்கமான குரல்ப்பதிவாகவோ கீழ்க்கண்ட வாட்ஸ் ஆப் எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
வாட்ஸ் ஆப் எண்கள்: 9787871008 அல்லது
9629021773
மின்னஞ்சல்: helenkellerforpwd@gmail.com
உங்களிடம் இருந்து பெரப்படும் கருத்துகள் பார்வையற்ற சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் இப்பரிந்துரைகளை மேலும் மெருகேற்றப் பயன்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்ப் பணியிடங்கள் சிறப்புக்கல்வியில் தேர்ச்சி பெற்ற தகுதியானவர்களைக்கொண்டு நிரப்பப்பட வேண்டுமானால், மேற்கண்டவர்களுக்கான ஆசிரியர்த் தகுதித் தேர்வு குறித்து மாநில அரசு ஒரு முடிவுக்கு வருவது அவசியமும் அவசரமுமான ஒன்று.
குழுவில் இணைந்திருக்கும் அனைவருமே தன்னை முன் நிறுத்தாத செயல்பாட்டாளர்கள் என்பது கூடுதல் சாதகம்.
வெளிப்படையாக உடைத்துச் சொன்னால், அவர்கள் அன்றாடம் பள்ளிக்குச் சென்று திரும்புவதே ஒரு சம்பிரதாயமான நடவடிக்கை
கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கிட,
வாட்ஸ் ஆப் எண்கள்: 9787871008 அல்லது
9629021773
மின்னஞ்சல்: helenkellerforpwd@gmail.com
சிறப்புப்பள்ளி விடுதிகளில் இப்போது எந்த மாணவரும் மாநிலச் செய்திகள், ஆகாஷவானி செய்திகள் கேட்பதில்லை. அதனால் வானோலிச் செய்திகள் பற்றிய ஒரு கருத்துருவாக்கமே மாணவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.