வாழ்த்துகள் அக்கா! வாழ்த்துகள் குக்கூ!
,வெளியிடப்பட்டதுநண்பனைப்போலவே சரஸ்வதி அக்காவும் மிகத் திறமையானவர். நான் படித்த திருப்பத்தூர் பள்ளியில் நான்காம் வகுப்புவரை படித்தார்.
நண்பனைப்போலவே சரஸ்வதி அக்காவும் மிகத் திறமையானவர். நான் படித்த திருப்பத்தூர் பள்ளியில் நான்காம் வகுப்புவரை படித்தார்.
புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் மனிதவள மேலாளராக வினோதும், நிரலாளராக மணிகண்டனும் சேர்ந்ததோடு அவர்களின் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை.
படைப்பாக்கங்கள் வழங்குதல், பக்க வடிவமைப்பு, கட்டுரைகள் பிழைதிருத்தல் என எங்களோடு நீங்களும் இணைந்து பயணிக்க விரும்பினால், உங்கள் விருப்பத்தை mail@savaalmurasu.com என்ற மின்னஞ்சல் வழியே எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த திரு. கார்த்திக் மற்றும் திருமதி. சுவாதி சந்தனா தம்பதிகள் கொடுத்துச் சிவந்த கைகளுக்குச் சொந்தக்காரர்கள்.
ஒரு காலம் உருவாகும்
கடவுள் அமைத்துவைத்த மேடையோ?
குழந்தைகள் நாளில் குழந்தையாக
எனக்கு சித்ராக்காவின் ஆளுமை நன்கு தெரியும். அவர் மனிதவளத்தை ஒருங்கிணைப்பதில் கெட்டி்க்காரர்
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததில் மோசஸ்ராஜ் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இருவரின் பங்கு போற்றுதலுக்குரியது.
ஜூம் வழியில் என்பதால், அவ்வப்போது தொழில்நுட்பம்தான் காலை வாரிக்கொண்டே இருந்தது. ஆனாலும், தொடர்ச்சியான உரையாடல்கள் வழியே அதை எளிதாகக் கடக்க முடிந்தது.