ஒரு பெருமிதத் தருணம்
,வெளியிடப்பட்டதுஎனக்கு சித்ராக்காவின் ஆளுமை நன்கு தெரியும். அவர் மனிதவளத்தை ஒருங்கிணைப்பதில் கெட்டி்க்காரர்
எனக்கு சித்ராக்காவின் ஆளுமை நன்கு தெரியும். அவர் மனிதவளத்தை ஒருங்கிணைப்பதில் கெட்டி்க்காரர்
தன்னம்பிக்கையும் எதார்த்தமும் கலந்து உரையாடிக்கொண்டிருந்த ஷண்முகத்திற்கு இது மறுபிறவி. “கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும், அவர்களுக்கு வைப்புத்தொகை வழங்கப்படும்” என அறிவித்திருக்கிறார் தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.
ஊனமுற்றோரைப் பொறுத்தவரை, ஒரே வகை ஊனமுற்றோர் மற்றும் சார் வகை ஊனமுற்றோர் என இரு வகையிலான இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.