“பெரிய ஏமாற்றமும் சிறிய வரவேற்பும் உடைய பட்ஜெட்” டாராட்டாக் அறிக்கை
,வெளியிடப்பட்டதுசென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது
மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 838.01 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை முதல்வர் தனது பொறுப்பில் வைத்துக்கொண்டது குறித்து முதலில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்த ஒருவகைப் பெருமிதப் பேச்சுகள் தற்போது குறைந்து வருகின்றன.
மாற்றுத்திறனாளிகள் பெரிதும் எதிர்பார்த்த கல்வி உதவித்தொகைகள் இரட்டிப்பு, சிறப்புப் பள்ளிகள் தரம் உயர்த்தல் மற்றும் புதிய பணிவாய்ப்புகள் தொடர்பான அறிவிப்புகள் எதுவும் அறிக்கையில் இடம்பெறவில்லை.
மாற்றுத்திறனாளிகளுக்காகக் கண்டறியப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. 1510 மாற்றுத்திறனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
• ஊனமுற்றோரின் வளர்ச்சியைப் பெரும் அக்கறையோடு அணுகுவதாகக் காட்டிக்கொள்கிற நடுவண் அரசு, அதனைப் பறைசாற்றும் பொருட்டு தொடங்கிய அக்சஸ் இந்தியா கேம்பைன் (Access India Campaign) பற்றி இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பேச்சே இல்லை.