31 அக்டோபர் 2020, இதழிலிருந்து, இருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0, சினிமா, தொடர்

இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 3: ஸ்பர்ஷ் (இந்தித் திரைப்படம்)

“ஸ்பர்ஷ்” திரைப்படத்தை இவ்வளவு காலம், அதாவது நாற்பது ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் விட்டது நம்முடைய மடமையாகும். நமது மடமையின் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கான திரைப்படங்கள் என்ற பெயரில் பல குப்பைகளும் நச்சுகளும் குவிந்துவிட்டன.

Read more