• ஊனமுற்றோரின் வளர்ச்சியைப் பெரும் அக்கறையோடு அணுகுவதாகக் காட்டிக்கொள்கிற நடுவண் அரசு, அதனைப் பறைசாற்றும் பொருட்டு தொடங்கிய அக்சஸ் இந்தியா கேம்பைன் (Access India Campaign) பற்றி இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பேச்சே இல்லை.
Tag: NPRD
மண்டல மையங்களை மூடும் “முடிவைக் கைவிட வேண்டும்” நடுவண் அரசுக்கு என்பிஆர்டி எச்சரிக்கை
prd டேராடூனைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசிய பார்வையற்றோர் நிறுவனத்தின் செகந்தராபாத் மற்றும் கொல்கத்தா மண்டல மையங்களை மூடுவது என்கிற நடுவண் அமைச்சகத்தின் முடிவை எதிர்த்து வலுவான போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக ஊனமுற்றோருக்கான தேசியமேடை (NPRD) அறிவித்துள்ளது. அதன் பொதுச்செயலாளர் முரலிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நடுவண் அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனங்கள் 1997ல் உருவாக்கப்பட்டவை. இந்த இரு மையங்களிலும், சமூக மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எண்ணற்ற … Continue reading மண்டல மையங்களை மூடும் “முடிவைக் கைவிட வேண்டும்” நடுவண் அரசுக்கு என்பிஆர்டி எச்சரிக்கை
விழிப்புடன் செயல்பட்ட என்பிஆர்டி, விழி பிதுங்கி நிற்கும் ஆர்சிஐ
ஆர்சிஐயின் முக்கியமான விதிமீறலாக என்பிஆர்டி சுட்டிக்காட்டியது, செவித்திறன் குறைபாடுடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கும் இந்திய சைகைமொழி பட்டயப் பயிற்சி சேர்க்கையில் மாற்றுத்திறனாளி அல்லாதவர்களுக்க்உ இடம் வழங்கப்பட்டுள்ளது என்பதைத்தான்.