தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அமைத்தது திமுக: … நாம் என்ன செய்ய வேண்டும்?

தேர்தல் அறிக்கை என்பது, பல்வேறு விடயங்களில் தங்கள் கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகள், தங்களின் எதிர்கால திட்டமிடல்கள் போன்றவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்லும் சாசனமாகக் கட்சிகள் கருதுகின்றன. ஆளும் மற்றும் ஆளத் துடிக்கும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்று வாக்குறுதிகளாகவே மக்கள் கருதுவார்கள்.