Categories
அறிவிப்புகள் செய்திகள்

“ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் உரையாடத் தொடங்குவோம்!” ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வாழ்த்து

நமக்கான சிறப்புத் தேவைகளைக் கருணைக் கோட்டிற்குள் கட்டம் கட்டிவைத்திருக்கிற பொதுச்சமூக மனப்பான்மையை களைந்து, நமது முழக்கத்தை அவர்களும் முழங்கத் தொடங்கினால், ஆள்வோர் ரசிப்பதென்ன, சேர்ந்திசை நிகழ்த்தவும் முன்வந்துவிடுவார்கள்.