செய்திகள்

இந்திய மறுவாழ்வு கவுன்சில் நடத்திடும் வகுப்புகளில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்திடும் அமைச்சகம் தலையிட ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை-NPRD கோரிக்கை

இந்திய சைகை மொழி போதனைப் பட்டயம் (DTISL-Diploma inTeaching Indian Sign Language) பாடப்பிரிவிற்கு காது கேட்காத மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிப்பதற்கே தகுதி படைத்தவர்கள் என்ற நிலை இருக்கையில், பொதுப்பட்டியலில் உள்ள ஊனமில்லாத மாணவர்கள் அந்தப் பாடப்பிரிவிற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாகும். அவர்கள் இந்தப் பாடப்பிரிவிற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

Read more