செய்திகள், தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வகைப்படுத்தப்படாதது

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் முதல்வரின் ஆய்வுக்கூட்டம்: பேசப்பட்ட முக்கிய விடயங்கள் எவை?

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவிகித இட ஒதுக்கீடும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடும் மற்றும் 20 நபர்களுக்கு மேல் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

Read more