டாராடாக் அறிக்கை: 19.11.2021
,வெளியிடப்பட்டதுமாற்றுத்திறனாளிகள் உலக தினம் முன்னிட்டாவது உதவித்தொகை உயர்த்தக் கோரி
நவ-30 மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் உலக தினம் முன்னிட்டாவது உதவித்தொகை உயர்த்தக் கோரி
நவ-30 மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம்
தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் ஒரு விண்ணப்ப படிவம் தயாரித்து, மேற்கண்ட ஒன்றிய அரசு உத்தரவு நகலையும் இணைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் டாராடாக் எதிர்வரும் நவம்பர் 17ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருப்பதாக நேற்று அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.