தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் துணைத்தலைவர் ராஜேஷ்வரி மறைந்தார் ,வெளியிடப்பட்டது December 2, 2022 தனது ஆயுளின் பெரும்பகுதியைப் பார்வையற்ற சமூகத்தின் வளர்ச்சிக்காய் அர்ப்பணித்தவர்.