“Keep on Telling” அன்பும் அறிவும் கலந்த ஓர் பரஸ்பர உரையாடல்
,வெளியிடப்பட்டதுஉலக வெண்கோல் தினத்தில், பார்வையற்றோர் குறித்த சில புரிதல்களைப் பொதுச் சமூகத்தில் ஏற்படுத்தும் நோக்கத்தோடு வெளிவந்து்ள படைப்பான “Keep on Telling” பாருங்கள். படத்தையும், படத்தில் சொன்ன சின்னச் சின்ன விடையங்களையும் அனைவருக்கும் பகிருங்கள்.