“சரண்யாவின் இறப்பிற்கு நீதி வேண்டும்!” மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கடிதம்

“சரண்யாவின் இறப்பிற்கு நீதி வேண்டும்!” மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கடிதம்

,வெளியிடப்பட்டது

ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் 2016 மாநிலத்தில் முழுமையாகவும், வலிமையாகவும் அமல்ப்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் பொருட்டு, ஊனமுற்றோருக்கான பிரதிநிதிகளைக்கொண்ட ஒரு குழுவினை ஏற்படுத்திட வேண்டும்

கழிப்பறை வசதியற்ற அரசு அலுவலகம், காவுகொடுக்கப்பட்ட ஊனமுற்ற பெண் ஊழியரின் உயிர்

கழிப்பறை வசதியற்ற அரசு அலுவலகம், காவுகொடுக்கப்பட்ட ஊனமுற்ற பெண் ஊழியரின் உயிர்

,வெளியிடப்பட்டது

ஒரு உடல் ஊனமுற்றவர் அந்த அலுவலகத்தில் பணிக்குச் சேர்கிறார் என்றால், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து மனிதநேய அடிப்படையிலேனும் ஒரு நிர்வாகம் சிந்தித்திருக்க வேண்டாமா?
இரண்டாண்டுகளாக தனது இயற்கை உபாதைகளுக்கு ஒரு ஊனமுற்ற பெண் அருகே இருந்த யாரோ ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார் என்ற செய்தி மனதை அறிக்கிறது. இதுவே இறுதி நிகழ்வாக இருக்க வேண்டும்.