கவிதை: “யார் நீ எனக்கு?” சந்தோஷ்குமார்
,வெளியிடப்பட்டதுஆன் சலிவன் இல்லையேல் ஹெலன் கெல்லர் என்று ஒருவர் இல்லை என்பதே நிதர்சனம்!
இம்மையத்தில்உள்ள அனைத்து ஆன் சலிவன்களுக்கும்
இக்கவிதை சமர்ப்பணம்!
ஆன் சலிவன் இல்லையேல் ஹெலன் கெல்லர் என்று ஒருவர் இல்லை என்பதே நிதர்சனம்!
இம்மையத்தில்உள்ள அனைத்து ஆன் சலிவன்களுக்கும்
இக்கவிதை சமர்ப்பணம்!
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதல்ப்பரிசு பெற்ற கவிஞர் செல்வி. நாகேஸ்வரி…
Continue reading வாசகர் பக்கம்: என் அகவிழிப் பார்வையில் அழகு என்பது யாதெனில்!
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை, நமது உரிமைகளைப்பேசும், இந்த உலகிற்கு நம்மை எடுத்துச் சொல்லும் ஒரு சரியான களமாக படைக்க விழைகிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். அந்த வகையில், நமது அன்றாட வாழ்வியலை, சமூகம் சார் பிரச்சனைகளை, நம் அகம் சார் ஏக்கங்கள் மற்றும் நிறைவுகளைத் தொகுக்கும் முயற்சியாக கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகள் இடம்பெறுகின்றன.