சங்கக்கடிதம்
,வெளியிடப்பட்டதுதொடக்க நிலையில், 50 சாதாரண பள்ளிக் குழந்தைகளோடு பயிலத் தொடங்கும் ஒரு பார்வையற்ற குழந்தையானது, புறக்கணிப்பு, பொருத்தப்பாடின்மை மற்றும் இயலாமை போன்ற காரணங்களால் உளவியல் ரீதியாகப் பாதிப்படைகிறது.
தொடக்க நிலையில், 50 சாதாரண பள்ளிக் குழந்தைகளோடு பயிலத் தொடங்கும் ஒரு பார்வையற்ற குழந்தையானது, புறக்கணிப்பு, பொருத்தப்பாடின்மை மற்றும் இயலாமை போன்ற காரணங்களால் உளவியல் ரீதியாகப் பாதிப்படைகிறது.
தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் ஒரு விண்ணப்ப படிவம் தயாரித்து, மேற்கண்ட ஒன்றிய அரசு உத்தரவு நகலையும் இணைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
தொடுதலையே தங்களின் இயக்கத்தில் முக்கிய ஆதாரமாகக்கொண்டிருக்கிற பார்வை மாற்றுத்திறனாளிகள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகக்கூடிய அதிக கெடுவாய்ப்பினை இயற்கையிலேயே பெற்றிருக்கின்றனர்.