மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் அதிரடி மாற்றம்: நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ் தெரிந்த அதிகாரிகள் நியமனம்:
,வெளியிடப்பட்டதுபல ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த, தமிழ் தெரிந்த அதிகாரிகள் செயலராகவும், ஆணையராகவும் நியமிக்கப்பட்டிருப்பது மாற்றுத்திறனாளிகளிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.