மெட்ரோவில் மாற்றுத்திறனாளிகள் ஆய்வு

மெட்ரோவில் மாற்றுத்திறனாளிகள் ஆய்வு

,வெளியிடப்பட்டது

சென்னையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களை அணுகத்தக்கதாக இருக்கிறதா என மாற்றுத்திறனாளிகள் குழு ஒன்று ஆய்வு செய்திருக்கிறது.