அரசாணைகள் அறிவோம்: (1) ஊர்திப்படி அரசாணை
,வெளியிடப்பட்டதுதொடருக்கு வாசகர்களாகிய நீங்களும் பங்களிப்பு செய்யக் கோருகிறோம்.
தொடருக்கு வாசகர்களாகிய நீங்களும் பங்களிப்பு செய்யக் கோருகிறோம்.
விடுமுறைக் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படியினை பிடித்தம் செய்யத் தேவையில்லை என மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.