பார்வையற்ற தோழர்களே! எது உங்கள் தெரிவு?
,வெளியிடப்பட்டதுஅரசு பிரெயில் வள மையம் ஒன்றை (State Braille Resource Centre) ஏற்படுத்துவது காலத்தின் உடனடித் தேவையாகும். உரியவர்கள் அரசுக்கு இதை முக்கியக் கோரிக்கையாகக் கொண்டு செல்லுங்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் செய்தித்தளம். நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.
அரசு பிரெயில் வள மையம் ஒன்றை (State Braille Resource Centre) ஏற்படுத்துவது காலத்தின் உடனடித் தேவையாகும். உரியவர்கள் அரசுக்கு இதை முக்கியக் கோரிக்கையாகக் கொண்டு செல்லுங்கள்.
பிற்பகலில் லூயி பிரெயில் அவர்களின் படத்திற்கு பள்ளியின் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த, பரிசளிப்பு நிகழ்வு தொடங்கியது.
நாள்: 02.01.2022 ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: பிற்பகல் 01.30
இடம்:KRM சிறப்பு பள்ளி, பாரதி சாலை, பெரம்பூர்.
ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும்
ஜனவரி 4 உலக பிரெயில் நாள் மற்றும்
பார்வையற்றோருக்கான ஹெலன்கெல்லர் போட்டித் தேர்வு மையத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா:
சிறப்பு விருந்தினர்
ஆறு புள்ளிகளும் அறிவுத்தீ ஏந்தட்டும்,
வேறு வழியின்றி அக இருள் நீங்கட்டும்.