“எங்களின் அறுபது வயதிலும், ஒரு குழந்தையைப் பராமரிக்கும் நல்வாய்ப்பை இயற்கை வழங்கியிருக்கிறது” மா. சுப்பிரமணியன் உருக்கம்
,வெளியிடப்பட்டதுசென்னை மாநகரின் முன்னால் மேயரும், தற்போதைய சைதாப்பேட்டைத் தொகுதி எமெல்ஏவுமான திரு. மா. சுப்பிரமணியன் அவர்களின் மகன் அன்பழகன் கரோனா பாதிப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.