“ஆசிரியர்ப் பணிநியமனத்தில் வயது குறைப்பு உத்தரவைத் திரும்பப் பெறுக!” தமிழக அரசுக்கு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கோரிக்கை
,வெளியிடப்பட்டதுபோதிய விழிப்புணர்வு இல்லாததால், தங்கள் பள்ளிக்கல்வியையே தாமதமாகத் தொடங்கும் மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்ப் பயிற்சி முடித்துப் பட்டதாரி அல்லது முதுகலை ஆசிரியர் தகுதி பெறுவதற்குள் வயது 30ஐஎட்டிவிடுகிறார்கள்.