மின் இணைப்போடு ஆதார் எண்: இணைப்பது எளிதுதான், ஆனால்… டெக்கிசன்
,வெளியிடப்பட்டதுஇந்தச் செயல்முறையைச் செயல்படுத்த வேண்டுமானால், 500 கேபிக்கு மிகாத பிடிஎஃப் அல்லது ஜேபிஜி வடிவிலான ஆதார் பதிவேற்றுவது கட்டாயம்
இந்தச் செயல்முறையைச் செயல்படுத்த வேண்டுமானால், 500 கேபிக்கு மிகாத பிடிஎஃப் அல்லது ஜேபிஜி வடிவிலான ஆதார் பதிவேற்றுவது கட்டாயம்
ரொம்ப நன்றி சார். காலச்சூழலுக்கு உகந்த பதிவைக் கொடுத்திருக்கிறீர்கள். இதுபோன்ற காலகட்டங்களுக்கு தயாரிக்கக்கூடிய வளைதளங்களாக இருக்கட்டும், அல்லது நிரந்தரமாகக் குறிப்பிட்ட…
Continue reading ஒரு முக்கியப் பின்னூட்டம்
பார்வை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று உங்கள் மேலான ஆலோசனைகளை வழங்கலாம். உங்கள் நண்பர்களுக்கும் இதனை வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பகிருங்கள்.
கல்வி நிறுவனங்கள், பொதுக்கட்டடங்கள், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் தளங்களையும் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வண்ணம் மாற்றியமைப்பது தொடர்பாக, கடந்த 2005ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய கூடுதல் வசதிகொண்ட பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மேலும் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.