ஆழ்ந்த இரங்கல்கள், அரசுக்குக் கோரிக்கைகள்

,வெளியிடப்பட்டது

தற்போது கரோனாவின் இரண்டாம் அலை தமிழகத்தில் மிகத்தீவிரமாகத் தொடங்கியிருக்கிறது. “அவசியம் இன்றி யாரும் வெளியே வரவேண்டாம்” என முதல்வரே மக்களை அறிவுறுத்துகிறார்.