தயங்கும் அதிகாரிகள்! தடுமாற்றத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள்! சிக்கலில் சிறப்புப்பள்ளி மாணவர் சேர்க்கை
,வெளியிடப்பட்டதுஇதுவரை அரசாணை வெளிவராத காரணத்தால் ஈரோடு மற்றும் விருதுநகர் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை.