மகிழ்ச்சியைத் தருகிறது  மாணவர்ப்பேரவை என்கிற அறிவிப்பு

மகிழ்ச்சியைத் தருகிறது மாணவர்ப்பேரவை என்கிற அறிவிப்பு

,வெளியிடப்பட்டது

பெரும்பாலான சிறப்புப் பள்ளிகளில் மாணவர்களின் பங்களிப்பு என்பது பிற மாணவர்களைக் கட்டுப்படுத்தும் மாணவர் தலைவர், இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பு என்பதாகச் சுருங்கிக்கிடக்கிறது.