மகிழ்ச்சியைத் தருகிறது மாணவர்ப்பேரவை என்கிற அறிவிப்பு
,வெளியிடப்பட்டதுபெரும்பாலான சிறப்புப் பள்ளிகளில் மாணவர்களின் பங்களிப்பு என்பது பிற மாணவர்களைக் கட்டுப்படுத்தும் மாணவர் தலைவர், இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பு என்பதாகச் சுருங்கிக்கிடக்கிறது.
பெரும்பாலான சிறப்புப் பள்ளிகளில் மாணவர்களின் பங்களிப்பு என்பது பிற மாணவர்களைக் கட்டுப்படுத்தும் மாணவர் தலைவர், இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பு என்பதாகச் சுருங்கிக்கிடக்கிறது.
ஈரோடு பள்ளி, சொந்தக் கட்டடத்தில் இயங்கிவரும் உண்டு உறைவிடப் பள்ளியாகும். போதுமான கட்டட வசதி, சரியான மாணவர் மற்றும் ஆசிரியர் எண்ணிக்கை எனத் தன்னிறைவிலும் தரத்திலும் குன்றாத பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
தூய்மையான, வெளிப்படையான ஆட்சியாக நடத்த நான் விரும்புகிறேன். விரும்புவதோடு மட்டுமில்ல, தூய்மையான வெளிப்படையான ஆட்சியை நடத்துவது என்று நான் முடிவு செய்திருக்கிறேன்.