இருட்டை விரட்டும் அரட்டை (2) மகளிர்தின சிறப்புத்தொடர்
,வெளியிடப்பட்டதுஒரு பார்வையற்ற ஆணுக்கு பார்வையுள்ள மணமகள் கிடைப்பதைவிட, பார்வையற்ற பெண்ணுக்கு பார்வையுள்ள மணமகன் கிடைப்பது மிகவும் அரிது. அப்படியே கிடைத்தாலும் அதில் பார்வையற்ற பெண்களாகிய நாம் நிறைய சமரசங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.