கற்க கசடற கலைஞரை
,வெளியிடப்பட்டதுஅவருக்கு அரசாணை அரசு விதிகளெல்லாமே எப்போதைக்கும் மீறக்கூடாத புனித கட்டளைகளாக இருந்ததில்லை. அந்தந்த காலகட்டத்தின் தேவைக்கேற்பவும், பயனாளிகளின் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு, மிகத் தெளிவான அரசாணைகளை வெளியிடுவதில் கலைஞர் அரசுக்கு நிகரான மாநில அரசு இந்திய ஒன்றியத்திலேயே இல்லை.