கரோனா தடுப்பூசி செலுத்துவதாகக்கூறி குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்ட ஊனமுற்றவர்: உபியில் நடந்த கொடூரம்
,வெளியிடப்பட்டதுஊனமுற்றோர்களிடையே கரோனா மற்றும் கரோனா தடுப்பூசி தொடர்பான போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததன் விளைவாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.