பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுனர்களின் கவனத்திற்கு ,வெளியிடப்பட்டது December 30, 2021 காலதாமதம் வேண்டாம். எதிர்வரும் ஜனவரி 15 2022க்குள் குரல்ப்பதிவு இடுபவர்களின் கோரிக்கை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.