முக்கியமான முறையீடு: முழுவதும் படியுங்கள், முடிந்தவரை பரப்புங்கள்
,வெளியிடப்பட்டதுவாரத்தில் ஒருமுறை, உங்கள் பொன்னான நேரத்திலிருந்து 4 மணி நேரத்தை மட்டும் எங்களுக்காக ஒதுக்கி, பதிலி எழுத்தராகத் தேர்வெழுத விரும்புபவர்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம். எதுவும் செய்ய இயலாதவர்கள், இந்தப் பதிவினைப் பெருமளவில் பிறருக்குசென்றுசேரும் வகையில் பகிர்ந்தும் உதவலாம்.
செல்வி. U. சித்ரா: 9655013030 மற்றும்
திருமதி. கண்மணி: 7339538019