புதிய பகுதி – வேலைவாய்ப்பு: பணியாளர்த் தேர்வாணையத்தின் (SSC) அறிவிப்பு

சவால்முரசு வழங்கும் புதிய பகுதியில் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள்குகாக அறிவிக்கும் வாய்ப்பு அறிவிப்புகள் இடம்பெறும். தங்களது நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை எமது தளத்தில் இடம்பெறச் செய்ய mail@savaalmurasu.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.