கல்வி, கோரிக்கைகள், சிறப்புப் பள்ளிகள், செய்திகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வகைப்படுத்தப்படாதது

மதிய உணவுக்கும் வழியில்லை மடிக்கணினிகளும் வழங்கப்படவில்லை. சீர்கேடுகள் நிறைந்த சிறப்புப் பள்ளிகளை செப்பனிட வேண்டும் மாண்புமிகு முதல்வர் அவர்கள்

சிறப்புப் பள்ளிகளில் நிலவும் சீர்கேடுகளை மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலையிட்டுத் தீர்ப்பார் என்பதே அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

Read more
கோரிக்கைகள், செய்திகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வகைப்படுத்தப்படாதது

ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடையாள சான்று வழங்க நடவடிக்கை! மாற்றுத்திறனாளிகள் துறை அரசு செயலாளர் உறுதி

மனுவை பெற்றுக்கொண்ட அரசு செயலாளர், சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து விளக்கமாகக் கேட்டறிந்தார். இச்சந்திப்பிற்கு சுமார் 1.1/2 மணி நேரம் செலவழித்து, எடுக்கப்பட வேண்டிய ஆக்கபூர்வ நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.

Read more
செய்திகள், தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வகைப்படுத்தப்படாதது

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் முதல்வரின் ஆய்வுக்கூட்டம்: பேசப்பட்ட முக்கிய விடயங்கள் எவை?

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவிகித இட ஒதுக்கீடும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடும் மற்றும் 20 நபர்களுக்கு மேல் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

Read more
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வகைப்படுத்தப்படாதது

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ள லால்வீனா ஐஏஎஸ்: யார் இவர்?

தமிழக அரசால் நேற்று 21 ஐஏஎஸ்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள், சமூகப் பாதுகாப்புத்துறையின் ஆணையராகப் பணியாற்றிவரும் திரு. R. லால்வீனா ஐஏஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தற்போதைய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் திரு. விஜயராஜ்குமார் ஐஏஎஸ் அவர்களுக்குப் பதிலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read more