செய்திகள், தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வகைப்படுத்தப்படாதது

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் முதல்வரின் ஆய்வுக்கூட்டம்: பேசப்பட்ட முக்கிய விடயங்கள் எவை?

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவிகித இட ஒதுக்கீடும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடும் மற்றும் 20 நபர்களுக்கு மேல் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

Read more
உதவிகள், உரிமை, கோரிக்கைகள், செய்திகள், தமிழக அரசு, வகைப்படுத்தப்படாதது

அன்புமலர் பூத்தது, ஓர் அறைகூவல் நாளில்

இந்த முயற்சியை முன்னெடுத்த சங்கப் பொறுப்புத் தலைவர் திரு. அரங்கராஜா மற்றும் பொதுச்செயலாளர் திரு. மணிக்கண்ணன் அவர்களுக்க்உம், சங்கத்தின் இத்தகைய முயற்சியில் தங்கள் பங்களிப்பைச் செலுத்திய சங்கம் சார் மற்றும் சாராதஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள்.

Read more
தமிழக அரசு

காலங்காலமாய் கண்டிருந்த கனவு

உண்மையில் சென்னையை ஒப்பிடுகையில், மதுரையில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைக்கும் கல்விசார் உதவிகள், நன்கொடை வாய்ப்புகள் மிக மிகக் குறைவுதான்.

Read more
ஆளுமைகள், தமிழக அரசு

கற்க கசடற கலைஞரை

அவருக்கு அரசாணை அரசு விதிகளெல்லாமே எப்போதைக்கும் மீறக்கூடாத புனித கட்டளைகளாக இருந்ததில்லை. அந்தந்த காலகட்டத்தின் தேவைக்கேற்பவும், பயனாளிகளின் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு, மிகத் தெளிவான அரசாணைகளை வெளியிடுவதில் கலைஞர் அரசுக்கு நிகரான மாநில அரசு இந்திய ஒன்றியத்திலேயே இல்லை.

Read more
கரோனா பெருந்தொற்று காலம், கோரிக்கைகள், தமிழக அரசு, நினைவுகள், பேட்டிகள்

தாய் தந்தையை இழந்து நிற்கும் பார்வை மாற்றுத்திறனாளி சன்முகம்: தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வரின் தயை வேண்டுகிறோம்

தன்னம்பிக்கையும் எதார்த்தமும் கலந்து உரையாடிக்கொண்டிருந்த ஷண்முகத்திற்கு இது மறுபிறவி. “கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும், அவர்களுக்கு வைப்புத்தொகை வழங்கப்படும்” என அறிவித்திருக்கிறார் தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.

Read more
கரோனா பெருந்தொற்று காலம், தமிழக அரசு, மருத்துவம்

புதிய அரசு தந்த புதிய நம்பிக்கைகள்

புதிய ஆட்சி பொறுப்பேற்றுக் கடந்திருக்கும் இந்த 20 நாட்களில் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக மேற்கண்ட நடவடிக்கைகளை நாமும் பட்டியலிடலாம்.

Read more