வாசகர் பக்கம்: என் அகவிழிப் பார்வையில் அழகு என்பது யாதெனில்!

நாகேஷ்வரி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதல்ப்பரிசு பெற்ற கவிஞர் செல்வி. நாகேஸ்வரி அவர்களின் கவிதை. சிலிர்க்கவைக்கும் குளிரழகு, - வியர்வை துளிர்க்கவைக்கும் வெயிலழகு! மலர்களின் மணமழகு, மெய் தீண்டும் காற்றழகு! வளர்ந்து நிற்கும் மரமழகு, - அந்த மரங்கள் தரும் நிழலழகு! பறவைகளின் ஒலியழகு, பாய்ந்துவரும் அலையழகு! படிப்பென்றால் வரிகள் அழகு, நடிப்பென்றால் வசனம் அழகு! பேச்சென்றால் குரலழகு, - பாடும் பாட்டென்றால் ராகம் அழகு! அநீதியற்ற … Continue reading வாசகர் பக்கம்: என் அகவிழிப் பார்வையில் அழகு என்பது யாதெனில்!