உலகத் தமிழர்களே! உங்களின் கவனத்திற்கு

ஆறுமுகம் ரவீந்திரன் உரையாடல்கள் வழியே சமூக விழிப்புணர்வைக் கட்டமைக்கிற முக்கியப் பணியை தனது முதன்மை இலக்காகக்கொண்டு, அறிவுத்தளத்தில் இயங்கிவரும் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் டிசம்பர் மாத கூட்டம் “இலங்கையில் பார்வையற்றோர் நிலை” என்ற தலைப்பில் நடந்தேறியது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் வாழ்வகம் என்ற பார்வையற்றோருக்கான இல்லத்தின் தலைவரும், யாழ்ப்பாணக் கல்லூரியில் சிறப்புக் கல்வியியல் விரிவுரையாளராகவும் பணியாற்றிவரும் திரு. ஆறுமுகம் ரவீந்திரன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். 1993ல் யாழ்ப்பாண பாடசாலையில் ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கிய திரு. ஆறுமுகம் … Continue reading உலகத் தமிழர்களே! உங்களின் கவனத்திற்கு

அதிகாரப்பகிர்வை வென்றெடுக்க, அழைக்கிறது சங்கம்!

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு தமிழகத் தேர்தலை ஒட்டி, மாற்றுத்திறனாளிகளாகிய நாம் ஒருமித்த குரலில் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் முன்வைக்க வேண்டிய முக்கிய கோரிக்கைகள் எவை? அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் நமது கோரிக்கைகளைஇடம்பெறச் செய்ய நாம் வகுக்க வேண்டிய உத்திகள் யாவை? தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காய் போராடும் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஒரு கலந்துரையாடல்.

முறையற்ற ஒளிபரப்பு யூடியூப் சேனல் வழங்கும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான மின்நூல் பயிலரங்கம்.

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக நூல்களைத் தரும் நூலகங்களும், வாட்ஸ்அப் குழுக்களும் குறுநில மன்னர்களின் மனப்பான்மையிலேயே செயல்பட்டு வருகின்றன.