சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, வகைப்படுத்தப்படாதது

தொடர்கிறார் அத்வாலே, துணைக்கு வந்தார் நாராயணசாமி: அமைச்சரவை விரிவாக்கத்தில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அடைந்த மாற்றங்கள் என்ன?

கரோனா நெருக்கடியால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விளிம்புநிலை மக்களான ஊனமுற்றோர், திருநங்கைகள், ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மக்களுக்கான துயர் துடைப்பதையே தங்களின் முதன்மையான செயலாகக்கொண்டு களம்புக வேண்டியது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களின் கடமை.

Read more