“எங்களின் அறுபது வயதிலும், ஒரு குழந்தையைப் பராமரிக்கும் நல்வாய்ப்பை இயற்கை வழங்கியிருக்கிறது” மா. சுப்பிரமணியன் உருக்கம்

அன்பழகன் சென்னை மாநகரின் முன்னால் மேயரும், தற்போதைய சைதாப்பேட்டைத் தொகுதி எமெல்ஏவுமான திரு. மா. சுப்பிரமணியன் அவர்களின் மகன் அன்பழகன் கரோனா பாதிப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். மாற்றுத்திறனாளியான அவருக்கு வயது 34. மா. சுப்பிரமணியன் காஞ்சனா இணையருக்கு இளஞ்செழியன், அன்பழகன் என்ற இரு மகன்களுல் அன்பழகன் இளையவர். கரோனா பாதிப்பிலிருந்து மீண்டிருந்த அவருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவர் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கடந்த ஆண்டு புதியதலைமுறை … Continue reading “எங்களின் அறுபது வயதிலும், ஒரு குழந்தையைப் பராமரிக்கும் நல்வாய்ப்பை இயற்கை வழங்கியிருக்கிறது” மா. சுப்பிரமணியன் உருக்கம்