அறிவிப்புகள், செய்திகள்

கர்ணவித்யா ஃபவுண்டேஷன் வழங்கும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைசாற் திறன் மேம்பாட்டுப் பயிற்சி!

அன்புள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளி தோழர்களே! பல்வேருவிதமான வேலைவாய்ப்புகளைப் பற்றி  நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? வேலைவாய்ப்பிற்க்கான உங்களது திறனை மேம்படுத்த விரும்புகிறீர்களா? பணிபுரியும் இடத்தைக் கையாள்வதற்கான வெவ்வேறு நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பற்றி அறிய விரும்புகிறீர்களா? ஆம் எனில், உங்களிடம் உள்ள வேலைசாற் திறன்களை கண்டரிந்து அதனை மெருகூட்டுவதற்க்கும், எந்தவொரு வேலைவாய்ப்பிற்க்கும் தங்களைத் தகுதிபடுத்திக்கொல்வதற்கும், கர்ன வித்யா அமைப்பானது, பணிசாற் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை ஆன்லைன்மூலம் நடத்த உள்ளது, பயிற்சியின் விவரங்கள் பின்வருமாரு. கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் கீழே […]

Read more
அறிவிப்புகள், செய்திகள், பயிலரங்குகள்/கூடுகைகள்

அதிகாரப்பகிர்வை வென்றெடுக்க, அழைக்கிறது சங்கம்!

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு தமிழகத் தேர்தலை ஒட்டி, மாற்றுத்திறனாளிகளாகிய நாம் ஒருமித்த குரலில் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் முன்வைக்க வேண்டிய முக்கிய கோரிக்கைகள் எவை?
அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் நமது கோரிக்கைகளைஇடம்பெறச் செய்ய நாம் வகுக்க வேண்டிய உத்திகள் யாவை?
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காய் போராடும் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஒரு கலந்துரையாடல்.

Read more
அறிவிப்புகள், உரிமை, செய்திகள், வகைப்படுத்தப்படாதது

நவம்பர் 17, டாராடாக் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் டாராடாக் எதிர்வரும் நவம்பர் 17ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருப்பதாக நேற்று அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more
அறிவிப்புகள், செய்திகள்

அன்புக் குழந்தைகளே! உங்களுக்கும் போட்டிகள் உண்டு!

நீங்க பார்வை மாற்றுத்திறனாளியா? உங்களுக்கு வயசு 6லிருந்து 17க்குள்ளவா?
அப்படினா ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் நடத்துற தனித்திறன் போட்டி உங்களுக்க்உத்தான். உங்களுக்கு சிறப்பா என்ன தெரியும்?

Read more
அறிவிப்புகள், செய்திகள்

அன்புத் தோழமைகளே! வினாடிவினா போட்டி குறித்த ஒரு முக்கிய அறிவிப்பு:

எதிர்வரும் டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை நாடுனர்களுக்காகப் பல்வேறு போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

Read more
அறிவிப்புகள், செய்திகள்

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும் உலக மாற்றுத்திறனாளிகள் நாள் போட்டிகள் பற்றிய முக்கிய அறிவிப்பு:

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை, நமது உரிமைகளைப்பேசும், இந்த உலகிற்கு நம்மை எடுத்துச் சொல்லும் ஒரு சரியான களமாக படைக்க விழைகிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். அந்த வகையில், நமது அன்றாட வாழ்வியலை, சமூகம் சார் பிரச்சனைகளை, நம் அகம் சார் ஏக்கங்கள் மற்றும் நிறைவுகளைத் தொகுக்கும் முயற்சியாக கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகள் இடம்பெறுகின்றன.

Read more
அறிவிப்புகள், செய்திகள்

அன்புத் தோழமைகளே! ஒரு முக்கிய அறிவிப்பு:

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியலை, அவர்களின் உரிமைசார் குரல்களை இந்த உலகிற்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்தோடு, பார்வை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

Read more