தொடர்: இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 5: சைலன்ஸ் (Silence) (தமிழ்த் திரைப்படம்.

மாற்றுத்திறனாளியாக இருப்பவர் எந்நேரமும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலேயே இருப்பார் என்று வாலி, மொழி போன்ற திரைப்படங்களில் காட்டப்பட்டது தவறானது என்பதை அனுஷ்காவின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக உணர்த்தும்.

இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 4: Dogani (Silenced) (கொரியத் திரைப்படம்.

இத்திரைப்படத்தின் பார்வையாளர்களான தென் கொரிய மக்களும் இங்கு கொண்டாடப்பட வேண்டியவர்கள் ஆவர். ஒரு படைப்பினை, அதுவும் தோல்வியை மையக்கருவாகக் கொண்ட படைப்பை திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் வெற்றியையும் நீதியையும் வழங்கிய தென் கொரிய மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

“Keep on Telling” அன்பும் அறிவும் கலந்த ஓர் பரஸ்பர உரையாடல்

உலக வெண்கோல் தினத்தில், பார்வையற்றோர் குறித்த சில புரிதல்களைப் பொதுச் சமூகத்தில் ஏற்படுத்தும் நோக்கத்தோடு வெளிவந்து்ள படைப்பான “Keep on Telling” பாருங்கள். படத்தையும், படத்தில் சொன்ன சின்னச் சின்ன விடையங்களையும் அனைவருக்கும் பகிருங்கள்.

வெளியானது ‘Keep on Telling’ குறும்பட டீசர்

உலக வெண்கோல் தினமான அக்டோபர் 15 அன்று குறும்படத்தை வெளியிடுவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களே! இந்தக் குறும்படம் பற்றி நீங்களும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளிடம்ப் ... Keep on Telling.