தி மிராக்கில் வொர்க்கர்

அன்பின் மொழி ஒன்றே, அது தொடுகை என்றவள்; அறியாமை போக்கக் கொடு! கை என்றவள். அவளின் உள்ளங்கையை ஊடகமாக்கி, இவளின் ஒற்றை விரலில் தூரிகை தேக்கி, கற்றுக்கொள்ள சொல்லோவியக் கலை படைத்தவள்; - ஹெலன் பெற்றுக்கொண்ட உணர்வுக்கெல்லாம் ஒற்றைத் தாய் இவள். ஏப்ரல் 14: ஹெலன்கெல்லரை உலகறியச் செய்தவரான ஆனி சலிவன் மேசி (miracle worker) அவர்களின் 155ஆவது பிறந்த தினம் இன்று.

காலத்தின் முன்னே ஒரு கம்பீரச் சிற்பம்

உண்மையில், திருப்பத்தூர் பள்ளியின் சிறப்பான பொற்காலத்தை வடிவமைத்ததில் போஸ், புஷ்பநாதன் என்ற இரண்டு ஆசிரியர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

பிரெயில் பழக்குவோம், பரவலாக்குவோம்

• வாங்கும் சோப்பு, பேஸ்ட், மருந்து பொருட்கள் உட்பட அத்யாவசியப் பொருட்கள் அனைத்திலும் சாதாரண எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் பிரெயிலிலும் ஒட்டப்பட வேண்டும்

வேர்கள் அறிவோம், அறிவிப்போம்

“உங்களால் நல்லது செய்ய முடிந்தவரை செய்யுங்கள், முடியாதபோது ஒன்றும் செய்யாதிருத்தலே உத்தமம். ஆனால் எவருக்கும் நன்மை செய்கிறேன் என்ற பெயரில் இழப்பை உண்டாக்கிவிடாதீர்கள்” இந்தியப் பார்வையற்றோர் சமூகத்தின் சர்வதேச முகமான மறைந்த திரு. A.K.மித்தல் அவர்களின் இந்த வாக்கியம், “சிறந்த ஒழுக்க வாழ்வு என்பது பிறருக்க்உ எந்தவகையிலும் தொந்தரவின்றி வாழ்வது” என்கிற தென்னாட்டுத் தந்தையின் வார்த்தைகளோடு அப்படியே பொருந்திப் போகின்றன.

உங்களுக்கு இவரைத் தெரியுமா? கட்ட சிம்ஹாச்சலம்

குடும்பத்தின் ஒத்துழைப்பு, தொழில்நுட்பத்தின் துணை இவை எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மறை மனப்பான்மை இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்கிறார் கட்ட சிம்ஹாச்சலம்