இவ்வாறான செயல்பாடுகள் முன்னமே அமலாக்கத்தில் இருந்திருந்தால், மனவுளைச்சலால் தனது உயிரைமாய்த்துக்கொண்ட திருச்சி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த நிர்மல் என்னும் பார்வையற்றவரையும், கழிப்பறை வசதியற்ற காஞ்சிபுரமாவட்ட வேளாண் பொறியியல் அலுவலகத்தில் பணியாற்றிய சரண்யா என்னும் மாற்றுத்திறனாளி உள்ளிட்டோரை இச்சமூகம் காவுகொடுத்திருக்காது.
Category: அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்
மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அரசின் ஆணைகள், கடிதங்கள் மற்றும் நேறிமுறைகள் சார்ந்த ஆவணங்களின் தொகுப்பு
ரூ. 10000 மதிப்பிலான 10000 ஸ்மார்ட் ஃபோன்கள்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர்
சுய தொழில் செய்வோர் பணிச்சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்கிற குறிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியு்ளது. உதாரணமாக, இரயில் வணிகம் செய்வோர், சாலையோர வணிகம் செய்வோர் எவ்வாறு பணிச்சான்று பெற இயலும்
ரூ. 10000 மதிப்பிலான 10000 ஸ்மார்ட் ஃபோன்கள்: அரசாணையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் எவை?
“பார்வைத் திறனற்றோர் மற்றும் கேட்கும் திறனற்றோர் பிறரை எளிதில் தொடர்புகொள்வதற்குத் தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகள் 10000 பார்வைத்திறனற்ற மற்றும் கேட்கும் திறனற்றோருக்கு ரூபாய் 10 கோடி செலவில் வழங்கப்படும்."
சுங்கச் சாவடி கட்டணங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விளக்கு மத்திய அரசு அரசாணை
திருமண உதவி மற்றும் பல்வேறு அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கான படிவங்கள்
புத்தகக் கட்டுனர் பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவம்: இறுதிநாள் 23 அக்டோபர், 2020
பயிற்சிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் 23 அக்டோபர், 2020
விடுமுறை காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படி “வழங்க வேண்டும்” மதுரை முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறை நடவடிக்கைகள்
விடுமுறைக் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படியினை பிடித்தம் செய்யத் தேவையில்லை என மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இளங்கலை கல்வியியல் சிறப்பு கல்வி பட்டப்படிப்புக்கு விண்ணப் பிக்க விரும்புகிறீர்களா?
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கற்பிக்க விருப்பமா? இளங்கலை சிறப்புக் கல்வியியல் பட்டப் படிப்பிற்கு உடனே விண்ணப்பியுங்கள்.